Home Featured தமிழ் நாடு ஜல்லிக்கட்டு விவகாரம்: ஓபிஎஸ் – டிஜிபி ராஜேந்திரன் அவசர ஆலோசனை!

ஜல்லிக்கட்டு விவகாரம்: ஓபிஎஸ் – டிஜிபி ராஜேந்திரன் அவசர ஆலோசனை!

602
0
SHARE
Ad

o-pannerselvamசென்னை – ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாணவர்களின் போராட்டம் அதிகரித்து வருவதை அறிந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிஜிபி ராஜேந்திரனுடன் இன்று புதன்கிழமை அவசர ஆலோசனை நடத்தினார்.

விரைவில் அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.