Home Featured உலகம் ஜாகர்த்தா தாக்குதல்: நஜிப் கடும் கண்டனம்!

ஜாகர்த்தா தாக்குதல்: நஜிப் கடும் கண்டனம்!

734
0
SHARE
Ad

Najib Tun Razakகோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை இரவு ஜாகர்த்தாவில் உள்ள பேருந்து நிலையத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில், 5 பேர் மரணமடைந்தனர்.

இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவத்தை மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், வன்மையாகக் கண்டித்திருக்கிறார்.

“ஜாகர்த்தாவில் நேற்று இரவு நடந்த சம்பவத்தை நினைத்து அறுவெறுப்பாக இருக்கிறது. இந்தோனிசிய மக்களுக்காக மலேசியர்கள் ஆதரவாக இருக்க வேண்டும். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” என்று நஜிப் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice