Home Featured கலையுலகம் இரஞ்சித் இயக்கும் ரஜினியின் புதிய படம் “காலா” என்ற “கரிகாலன்”

இரஞ்சித் இயக்கும் ரஜினியின் புதிய படம் “காலா” என்ற “கரிகாலன்”

1084
0
SHARE
Ad

kaala-first look

சென்னை – நடிகர் தனுஷ் தயாரிப்பில் இயக்குநர் இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 164-வது படத்துக்கு ‘காலா’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘கரிகாலன்’ என்பதன் சுருக்கமே ‘காலா’ என்ற பெயராகும்.இத்திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வியாழக்கிழமை வெளியானது.