வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் அவர் சொந்த தொகுதியில் நிற்காததற்கு காரணம் அவரின் தோல்வி பயம்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெற்றி பெறுவோம் என்று அன்வாருக்கு நம்பிக்கை இருந்தால் சொந்த தொகுதியில் நின்று ஜெயித்து காட்ட வேண்டும் என்றும் மகாதீர் கூறியுள்ளார்.
Comments