Home GE-13 தோற்றுவிடுவோம் என்ற எண்ணத்தில் தொகுதி மாறுகிறார் அன்வார் – மகாதீர்

தோற்றுவிடுவோம் என்ற எண்ணத்தில் தொகுதி மாறுகிறார் அன்வார் – மகாதீர்

583
0
SHARE
Ad

de m anwarகோலாலம்பூர்,மார்ச்.23- வரும் பொதுத்தேர்தலில் சொந்த பெர்மாந்தாங் பாவ்  தொகுதியில் நின்றால் தோற்றுவிடுவோம் என்ற எண்ணத்தில்தான் எதிர்க்கட்சித் தலைவர் தொகுதி மாறுவதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கருத்துரைத்துள்ளார்.

வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் அவர் சொந்த தொகுதியில் நிற்காததற்கு காரணம் அவரின் தோல்வி பயம்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெற்றி பெறுவோம் என்று அன்வாருக்கு நம்பிக்கை இருந்தால் சொந்த  தொகுதியில் நின்று ஜெயித்து காட்ட வேண்டும் என்றும் மகாதீர் கூறியுள்ளார்.