Home நாடு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் நாடு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் August 25, 2017 1801 0 SHARE Facebook Twitter Ad இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளாகப் போற்றப்படும் விநாயகப் பெருமானின் அவதார தினமாக இன்று வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி மகிழும் இந்துப் பெருமக்கள் அனைவருக்கும் செல்லியல் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம்.