இவ்வழக்கில் நடப்பு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த தேர்தல் ஆணையம், வரும் திங்கட்கிழமைக்குள் இருதரப்பு தங்களது வாதங்களை எழுத்துப் பூர்வமாக அளிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
அதேவேளையில், இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமலேயே ஒத்தி வைப்பதாய் அறிவித்தது.
Comments