Home கலை உலகம் வியாழக்கிழமை ‘திருட்டுப்பயலே 2’, ‘அண்ணாதுரை’ வெளியாகிறது!

வியாழக்கிழமை ‘திருட்டுப்பயலே 2’, ‘அண்ணாதுரை’ வெளியாகிறது!

1096
0
SHARE
Ad

Thiruttu Payale 2சென்னை – வரும் நவம்பர் 30-ம் தேதி வியாழக்கிழமை, ‘திருட்டுப்பயலே 2’, ‘அண்ணாதுரை’ என இரு திரைப்படங்கள் வெளியாகின்றன.

கந்தசாமி திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் தலைகாட்டாமல் இருந்த இயக்குநர் சுசிகணேசன், பாபி சிம்ஹா, அமலாபாலை வைத்து ‘திருட்டுப்பயலே 2’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இணையத்தில் வெளியாகியிருக்கும் படத்தின் கவர்ச்சியான படங்கள், படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் கூட்டியிருக்கிறது.

#TamilSchoolmychoice

Vijay Antony‘எமன்’ திரைப்படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி நடித்திருக்கும் புதிய திரைப்படம். ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கியிருக்கிறார்.