Home நாடு சபா, சரவாக் என்றுமே மலேசியாவைச் சேர்ந்தது தான்: சாஹிட்

சபா, சரவாக் என்றுமே மலேசியாவைச் சேர்ந்தது தான்: சாஹிட்

939
0
SHARE
Ad

zahidகோலாலம்பூர் – வெவ்வேறு அரசியல் பார்வைகள் இருந்தாலும் கூட, சபா, சரவாக் என்றுமே மலேசியாவைச் சேர்ந்தது தான் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.

நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியாவின், ‘Berpisah Tiada’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சாஹிட், இவ்வாறு தெரிவித்தார்.