Home Tags திரை விமர்சனம்

Tag: திரை விமர்சனம்

திரைவிமர்சனம்: ‘பலூன்’ – பேய் வீட்டில் பலூனும் ஒப்பனையும் மட்டுமே புதுமை!

கோலாலம்பூர் - வழக்கமான பேய் வீடு, வழக்கமான பேய் மிரட்டல்கள், வழக்கமான பழிவாங்கல் பிளாஷ்பேக் என கடந்த இரண்டு ஆண்டுகளாக நம்மை வறுத்தெடுத்து வரும் தமிழ் சினிமா பேய்ப் படங்களின் வரிசையில் புதிதாகச்...

திரை விமர்சனம்: “கொம்பன்” – மாமனார், மருமகன் உறவை உணர்த்தும் – பார்க்க வேண்டிய...

கோலாலம்பூர், ஏப்ரல் 2 – கார்த்தி – ராஜ்கிரண் – இலட்சுமி மேனன் கூட்டணி என்றபோதே இரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடக்க – போதாக் குறைக்கு, ஜாதிப் பிரச்சனையைப் பேசும் படம், அதனால்...

திரை விமர்சனம்:“சலீம்” – திகில், பரபரப்பு, புத்திசாலித்தனம் நிறைந்த விஜய் ஆண்டனியின் வெற்றிப் படைப்பு

ஆகஸ்ட் 29 – தமிழகத்தின் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் கோபிநாத் நடத்தும் பிரபலமான விவாதத் தொடர் “நீயா நானா”வில் அண்மையில், ஒரு சுவையான விவாதம். தற்போது தனியார் மருத்துவமனைகள் வணிக ரீதியாக நடத்தப்படுகின்றன என்றும்,...

திரை விமர்சனம்: ‘தெனாலிராமன்’ – ராஜா ராணிக் கதைக்குள் காணாமல் போன பழைய வடிவேலு!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} ஏப்ரல் 18 – வைகைப் புயல் மீண்டும் வருகின்றார் என ஏகப்பட்ட விளம்பர எகத்தாளங்களுடன் இன்று திரை கண்ட ‘தெனாலிராமன்’...

திரை விமர்சனம்: ‘கோலிசோடா’ – பார்க்க வேண்டிய, தமிழ் சினிமாவின் மற்றொரு முக்கிய பதிவு!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} பிப்ரவரி 7 – பெரிய செலவில்லாமல், எளிமையான மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையை, சரியான முறையில் சம்பவக் கோர்வைகளுடன், வலுவான போரடிக்காத...