Home உலகம் நஜிப்புக்கு பஹ்ரைனின் உயரிய விருது!

நஜிப்புக்கு பஹ்ரைனின் உயரிய விருது!

904
0
SHARE
Ad

BahrainawardforNajibபஹ்ரைனில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு உயரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது.

நேற்று இரவு, மனானாவில் உள்ள ஷேக் ஹமத் அரண்மனையில், பஹ்ரைன் சுல்தான் கிங் ஹமாத் இசா அல் காலிஃபா இவ்விருதை நஜிப்புக்கு வழங்கி கௌரவித்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கொண்டு வரப்பட்ட இந்த உயரிய விருதைப் பெறும் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையையும் பிரதமர் நஜிப் பெருகின்றார்.

#TamilSchoolmychoice

இஸ்லாமியக் கூட்டுறவு ஒருங்கிணைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள இஸ்தான்புல் சென்றிருந்த நஜிப், அங்கிருந்து பஹ்ரைன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.