இந்த இரண்டு மாநிலங்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவிலுள்ள மாநிலங்களில் 19 மாநிலங்களில் தற்போது பாஜக தனது ஆட்சியை நிலை நிறுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ள பாஜக, இதுவரை காங்கிரஸ் ஆண்டு வந்த இமாசலப் பிரதேச மாநிலத்தை வெற்றி கொண்டுள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இறுதி முடிவுகள் பின்வருமாறு:-
குஜராத் (மொத்த தொகுதிகள் 182)
பாஜக 99
காங்கிரஸ் கூட்டணி 80
மற்றவை 3
இமாசல பிரதேசம் (மொத்த தொகுதிகள் 68)
பாஜக 44
காங்கிரஸ் 21
மற்றவை 3
Comments