Home தேர்தல்-14 தித்திவாங்சா: 2-வது நிதியமைச்சர் ஜொஹாரி தோல்வி

தித்திவாங்சா: 2-வது நிதியமைச்சர் ஜொஹாரி தோல்வி

686
0
SHARE
Ad

கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள தித்திவாங்சா நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட ஜொஹாரி அப்துல் கனி தோல்வியடைந்தார். இங்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் கட்சியின் ரினா முகமட் ஹருண் 4,139 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

NEGERI W.P. KUALA LUMPUR
Parlimen P.119 – TITIWANGSA
PARTI MENANG PKR
MAJORITI UNDI 4139
NAMA PADA KERTAS UNDI BIL. UNDI
DATUK SERI JOHARI GHANI (BN) 19701
RINA MOHD HARUN (PKR) 23840
HAJI MOHAMAD NOOR MOHAMAD (PAS) 6845