Home தேர்தல்-14 அன்வார் இப்ராகிம் புதன்கிழமை விடுதலை

அன்வார் இப்ராகிம் புதன்கிழமை விடுதலை

886
0
SHARE
Ad

கோலாலம்பூர் – டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீதான அரச மன்னிப்பு தொடர்பான அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டு, நாளை புதன்கிழமை அவர் விடுதலை செய்யப்படுவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாளை வரலாற்று பூர்வ தினமாகப் பார்க்கப்படுவதால், அன்வாரை வரவேற்க அவர் சிகிச்சை பெற்று வரும் செராஸ் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது