Home உலகம் 1-1 : டென்மார்க் – ஆஸ்திரேலியா சமநிலை

1-1 : டென்மார்க் – ஆஸ்திரேலியா சமநிலை

1118
0
SHARE
Ad

மாஸ்கோ – இன்று வியாழக்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டென்மார்க்கும் ஆஸ்திரேலியாவும் களத்தில் இறங்கிப் போராடின.

இந்த ஆட்டத்தின் முடிவில் இரண்டு குழுக்களுமே 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை கண்டன.