Home உலகம் பெரு நாட்டிற்கு இனி வாய்ப்பில்லை – பிரான்ஸ் 1 – பெரு 0

பெரு நாட்டிற்கு இனி வாய்ப்பில்லை – பிரான்ஸ் 1 – பெரு 0

832
0
SHARE
Ad
பெரு நாட்டின் குழு சோகத்துடன் வெளியேறும் காட்சி

மாஸ்கோ – நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் தென் அமெரிக்க நாடான பெருவை வெற்றி கொண்டது.

இதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு பிரான்ஸ் தகுதி பெற்றுள்ளது.

சிறப்பாக விளையாடிய போதிலும் பெரு, தனது தொடர் தோல்விகளினால்,  இரண்டாவது சுற்று ஆட்டங்களில் பங்கு பெற முடியாமல் உலகக் கிண்ண ஆட்டங்களில் இருந்து வெளியேறும் பரிதாப நிலை ஏற்பட்டிருக்கின்றது.