புக்கிட் ஜாலில் அஸ்ட்ரோவில் இப்பட்டறை காலை மணி 9 முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இப்பட்டறையை அமெரிக்கா மேற்கு கனெக்டிகட் ஸ்டேட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் அனாம் கே.கோவர்தன் நடத்தவிருக்கிறார்.
இப்பட்டறையில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமுள்ளவர்கள் தங்களுடைய விவரங்களை astro_ulagam@astro.com.my எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். இப்பட்டறைக்கு 20 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my எனும் அகப்பக்கத்தை நாடுங்கள்.
Comments