அந்த வகையில், இன்றைய நிகழ்ச்சியில், கோரா திரைப்படத்தின் இயக்குனர் தேவேந்திரன், நடிகர்கள் கர்ணன், வேலரசன், நடிகை சாரா பாஷ்கின் இவர்களின் சுவராசியமான சந்திப்பு ஒலியேறும்.
கோரா திரைப்படம் எடுக்கும் போது அவர்களுக்கு ஏற்பட்ட திகில் அனுபவங்கள், படத்தின் சுவை அனுபவங்களையும் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள போகிறார்கள்.
கலை வட்டார செய்திகள், கலைஞர்களின் படைப்புகளான குறுந்தட்டு வெளியீடு, திரைப்படம் வெளியீடு குறித்த தகவல்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற மண்ணின் நட்சத்திர தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணனை 03-22887497 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது minnalfm@rt.gov.my மின்ன்ஞ்சல் அனுப்பலாம். மலேசிய கலைஞர்களின் படைப்புகளோடு ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் “மின்னலின் மண்ணின் நட்சத்திரம்”