Home கலை உலகம் மின்னலின் பாடல் திறன் போட்டி – BINTANG MINNAL 2023

மின்னலின் பாடல் திறன் போட்டி – BINTANG MINNAL 2023

652
0
SHARE
Ad

BINTANG MINNAL 2023, மின்னலின் பாடல் திறன் போட்டி என்னும் இன்னொரு பிரமாண்ட நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறது மின்னல் பண்பலை (எப்.எம்.). பாடும் திறன் கொண்ட இளைஞர்களின் தேடலுக்கான மிகச் சிறந்த களம் இது.

250-க்கும் மேற்பட்ட காணொலிகளிலிருந்து 12 போட்டியாளர்கள்  அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறார்கள். அவர்கள்:-

  1. இராஜஶ்ரீ கோபி
  2. ஜீவா ஜெயகோபி
  3. நிஷா முரளிராவ்
  4. ஷ்ருதி கசவராஜன்
  5. பரத் நாயர் ஶ்ரீதரன்
  6. தர்ஷினி கலைச்செல்வன்
  7. சிவநேசன் யோகநாதன்
  8. இரஞ்சனா குணாளன்
  9. தேவதர்ஷினி பாலசுப்பிரமணியம்
  10. ஸ்வேதா நாயர் கிருஷ்ணகுமார்
  11. உன்னிதெய்வன் பாஸ்கரன்
  12. நிமலன் கங்காதரன்

தேர்வான போட்டியாளர்களுக்கு மின்னலின் வாழ்த்துகள்.

#TamilSchoolmychoice

BINTANG MINNAL 2023 அரையிறுதி சுற்று வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி அங்காசாபூரி, ஆர்.டி.எம்மில் காலை 10.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. இந்நிகழ்ச்சியை மின்னலின் முகநூல் (பேஸ்புக்) பக்கத்திலும், டிக்டாக் (TIK TOK) குறுஞ்செயலி காணொலி வழியாகவும் நீங்கள் நேரலையாகக் காணலாம்.  மின்னலின் ஒலிபரப்பிலும் இந்நிகழ்ச்சி குறித்த அண்மைய நிலவரங்கள் வழங்கப்படும்.

வெற்றியை வசப்படுத்தி BINTANG MINNAL 2023இன் பிரமாண்ட இறுதி சுற்றுக்குள் கால் பதிக்கவிருக்கும் அந்த 6 போட்டியாளர்கள்  யார்? காத்திருப்போம்.

வெற்றி பெற்ற கலைஞர்களின் புகைப்படங்கள் :