JT610 என்ற பயணத் தடத்தைக் கொண்ட அந்த விமானம் இன்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் ஜாகர்த்தாவின் சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
புறப்பட்ட 13 நிமிடங்களில் அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.
இன்று காலை 7.10 மணியளவில் அந்த விமானம் சுமத்ராவிலுள்ள பங்கால்பினாங் (Pangkalpinang) என்ற நகரை வந்தடையவிருந்தது.
Comments