Home உலகம் இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது

இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது

2330
0
SHARE
Ad

ஜாகர்த்தா – (காலை 11.00 மணி நிலவரம்) லயன் ஏர் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று பயணிகளுடன் சேவையில் ஈடுபட்டிருந்தபோது, சுமத்ரா கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியது. மேகமூட்டம் காரணமாக, அந்த விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

JT610 என்ற பயணத் தடத்தைக் கொண்ட அந்த விமானம் இன்று திங்கட்கிழமை காலை 6.20 மணியளவில் ஜாகர்த்தாவின் சுகர்னோ-ஹட்டா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.