அவர்கள் அனைவரும் 20 முதல் 44 வயதிற்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, நீதிபதி நூர்ஷஹிரா அப்துல் சலீமின் முன் அவர்கள் விசாரணைக் கோரினர்.
குற்றவியல் சட்டம் பிரிவு 148 –ன் கீழ், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் அதிகபட்ச சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.
நீதிபதி நூர்ஷஹிரா அவர்களை 6,000 ரிங்கிட் பிணையில் விடுவித்ததோடு, மாதத்திற்கு ஒரு முறை காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.
Comments