மணிரத்னத்தின் தயாரிப்பு நிறுவனமான மணிஸ் டாக்கிஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் ‘வானம் கொட்டட்டடும்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா செபஸ்டின் இவர்களுடன் சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
பின்னணி இசை பாடகராக இருந்த சித் ஸ்ரீராம் இந்த படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாவது அனைவரின் எதிர்பார்ப்பையும் மேலோங்கச் செய்துள்ளது.
Comments