No. 55, Lebuh Bagor,
Taman Petaling Indah,
41200 Klang, Selangor.
இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அன்னாரின் நல்லுடல் சிம்பாங் லீமா கிள்ளான் மாநகரசபையின் மின்சுடலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பிற்பகல் 4.30 மணியளவில் தகனம் செய்யப்படும்.
மஇகாவில் நீண்ட காலம் செயல்பட்டு வந்த ஆர்.எஸ்.மணியம் தேசிய மின்சார வாரியத்தின் முன்னாள் ஊழியருமாவார்.
இன்று வியாழக்கிழமை கோத்தா கமுனிங்கிலுள்ள கொலம்பியா ஆசியா மருத்துவமனைக்கு சிகிச்சை பெறச் சென்றபோது அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
Comments