கட்சிக்காரர் என்ற முறையில் ஒற்றுமை அரசாங்கத்தைத் தான் நிராகரிப்பதாகக் கூறியிருக்கும் நஸ்ரி, எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும் என்பதற்கான கோரிக்கையைத் தான் ஆதரிப்பதாகவும் நஸ்ரி கூறினார்.
Comments