Home One Line P1 தேர்தலே சிறந்த வழி, அரசாங்கம் அமைந்தாலும் அது தற்காலிகமானதுதான்!- அனுவார் மூசா

தேர்தலே சிறந்த வழி, அரசாங்கம் அமைந்தாலும் அது தற்காலிகமானதுதான்!- அனுவார் மூசா

510
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ பொதுச்செயலாளர் அனுவார் மூசா மீண்டும் பொதுத் தேர்தல் நடத்துமாறு தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இந்த பந்தயம் போதும் . யார் வென்றாலும் அது மிகவும் தற்காலிகமானது. மக்களுக்கு மீண்டும் ஆணை வழங்கப்பட வேண்டும்.”

“மக்கள் நன்கு புரிந்துகொண்டார்கள், மதிப்பீடு செய்ய முடியும். அதிகாரத்தின் காரணமாக, மக்களும் நாடும் தான் துன்பப்படுகிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.