Home One Line P1 வாரிசான் துன் மகாதீருக்கு ஆதரவு!

வாரிசான் துன் மகாதீருக்கு ஆதரவு!

675
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வாரிசான் கட்சி பெர்சாத்து தலைவர் டாக்டர் மகாதீர் முகமட்டை ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. நம்பிக்கைக் கூட்டணி மீண்டும் துன் மகாதீருக்கு ஆதரவு வழங்கியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“நாங்கள் அப்படியே இருக்கிறோம்.”

“ஷாபி டாக்டர் மகாதீரை ஆதரிப்பதாக அவர் கூறி வருகிறார்” என்று அரசியல் வட்டாரம் தெரிவித்துள்ளது.