Home One Line P1 டத்தாரான் மெர்டேக்காவில் மக்கள் திரண்டனர் – வீதிப் போராட்டம் தொடங்கியது

டத்தாரான் மெர்டேக்காவில் மக்கள் திரண்டனர் – வீதிப் போராட்டம் தொடங்கியது

1056
0
SHARE
Ad
டத்தாரான் மெர்டேக்கா – கோப்புப் படம்

கோலாலம்பூர் – “பின்கதவு அரசாங்கம்” அமைப்பதற்கு எதிராக பொதுமக்களில் சிலர் இன்று சனிக்கிழமை இரவு டத்தாரான் மெர்டேக்கா மைதானத்தில் திரளத் தொடங்கியுள்ளனர்.

சமூக ஊடகங்களின் வழியாக விடுக்கப்பட்ட அழைப்புகளைத் தொடர்ந்து பல இளைய வயது ஆர்ப்பாட்டக்காரர்கள் டத்தாரான் மெர்டேக்கா மைதானத்தில் திரண்டு பின்தகவு வழியாக அமைக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிராக முழக்கள் விடுத்து வருகிறார்கள்.