Home One Line P1 நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நாடு முழுவதிலும் 21,749 பேர் கைது!

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நாடு முழுவதிலும் 21,749 பேர் கைது!

447
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறியதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை மட்டும் 643 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையிலும், மொத்தம் 21,749 பேர் இக்குற்றத்திற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.