Home One Line P1 சபாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய கூட்டணிக்கு ஆதரவு

சபாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய கூட்டணிக்கு ஆதரவு

490
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: தேசிய கூட்டணிக்கு ஆதரவாக கோலா பேன்யூ சட்டமன்ற உறுப்பினர் லிமுஸ் ஜூரி மற்றும், சுகுட் சட்டமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ராதிப் உப்கோ கட்சியிலிருந்து விலகுவதாகக் கூறியுள்ளனர்.

சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்களாக அவர்கள் தேசிய கூட்டணிக்கு ஆதரவு அளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

(மேலும் தகவல்கள் தொடரும்)