Home One Line P1 தீபாவளி முதல் நாள் மட்டும் கோயில்களுக்குச் செல்லலாம்

தீபாவளி முதல் நாள் மட்டும் கோயில்களுக்குச் செல்லலாம்

659
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீபாவளி முதல் நாள் மட்டுமே கோயில்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

ஆயினும், இந்த நடைமுறை மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பகுதிகளுக்கு மட்டுமே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.