Home No FB செல்லியல் காணொலி : இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்? (பகுதி 2) –...

செல்லியல் காணொலி : இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்? (பகுதி 2) – ஜே.கே.விக்கி சந்திப்பு

833
0
SHARE
Ad

Selliyal video | Why did Rajendra Cholan travel to Kadaram (Part 2) | 05 February 2021
செல்லியல் காணொலி | இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்? (பகுதி 2)| 05 பிப்ரவரி 2021

செல்லியலுடன் நடத்திய நேர்காணலில் “இராஜேந்திர சோழன் கடாரம் நோக்கி வந்தது ஏன்” என்ற தலைப்பில் ஜே.கே.விக்கி செல்லியல் காணொலியில் பல்வேறு தகவல்களை செல்லியல் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இந்த இரண்டாவது பகுதி செல்லியல் காணொலியில் “சோழ சாம்ராஜ்யம் தடயங்களும் தாக்கங்களும்” என்ற தலைப்பில் சோழர்களின் வருகையால் தென் கிழக்காசிய பகுதிகளில் பதிவாகியிருக்கும் தடயங்கள் குறித்தும், நாம் இன்று காணும் தடயங்களும் பற்றி தொடர்ந்து பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் ஜே.கே.விக்கி.

ஜே.கே.விக்கியின் முதல் பகுதி காணொலியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice

ஜே.கே.விக்கியின் 3-வது பகுதி காணொலியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: