Home One Line P1 உலகையே அழிக்கும் புதிய கொவிட்-19 நச்சுயிரி உருவாகி உள்ளது

உலகையே அழிக்கும் புதிய கொவிட்-19 நச்சுயிரி உருவாகி உள்ளது

613
0
SHARE
Ad

இலண்டன்: பிரிட்டனில் கெண்ட் பகுதியில் புதிய கொவிட்-19 நச்சுயிரி உருமாறி அண்மையில் பரவத் தொடங்கியுள்ளது. இந்த நச்சுயிரி உலகத்தையே கூட அழித்துவிடக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இது மிக ஆபத்தானது என்று பிரிட்டன் அரசு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் பிரிட்டனில் உருமாறிய புதிய கொவிட்-19 நச்சுயிரி உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இது 70 விழுக்காடு வேகமாகப் பரவும் தன்மையைக் கொண்டது.

#TamilSchoolmychoice

பிரிட்டனில் உருமாறிய இந்த நச்சுயிரி மக்களிடையே வேகமாக பரவுவதில் மட்டுமல்லாமல், உயிரை கொல்லுவதிலும் சக்திவாய்ந்ததாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.