Home One Line P1 கெடா, பேராக், நெகிரி செம்பிலானில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு

கெடா, பேராக், நெகிரி செம்பிலானில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு

839
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கெடா, பேராக், நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்களில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.

இதற்கிடையில், சிலாங்கூர், கோலாலம்பூர், பினாங்கு மற்றும் கிளந்தானில் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மார்ச் 19 முதல் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சரவாக்கில் மார்ச் 16 முதல் 29 வரை இக்கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.