Home One Line P2 முதல்வர் பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் அவதூறு!

முதல்வர் பழனிசாமிக்கு எதிராக டிடிவி தினகரன் அவதூறு!

740
0
SHARE
Ad

சென்னை: வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால், முக்கிய கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி அமமுக வேட்பாளர் சண்முகவேலு மற்றும் உடுமலை வேட்பாளர் பழனிச்சாமி ஆகியோரை ஆதரித்துப் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஆளும் கட்சியினர் ரூபாய் நோட்டுகளை நம்பியே உள்ளதாகவும் அமமுக ஆட்சிக்கு வந்தால் மட்டுமே ஊழல் ஆட்சியை ஒழிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதனால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.