Home இந்தியா விஜயகாந்த் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்

விஜயகாந்த் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்

805
0
SHARE
Ad

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளார்.

மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த இரண்டு தினங்களாக அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாளில் அவர் வெளியாகுவார் என்றும் விஜயகாந்தின் உடல்நிலை தொடர்பாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.