Home No FB காணொலி : “தி பேமிலி மேன் 2 – விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரிக்கிறதா?”

காணொலி : “தி பேமிலி மேன் 2 – விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரிக்கிறதா?”

695
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | தி பேமிலி மேன் 2 – விடுதலைப் புலிகளைத் தவறாகச் சித்தரிக்கிறதா? | 06 ஜூன் 2021
Selliyal Video | The Family Man 2 – Tamil Tigers of Ealam wrongly depicted? | 06 June 2021

தமிழ் நாட்டின் இயக்கங்கள், வைகோ, சீமான் போன்ற தலைவர்கள் பலத்த கண்டனங்கள் எழுப்பியும், தடை செய்ய வேண்டும் என அறைகூவல் விடுத்தும் கடந்த ஜூன் 4-ஆம் தேதி அமேசோன் பிரைம் கட்டண வலைத் தளத்தில் வெளியாகியிருக்கிறது “தி பேமிலி மேன் 2” வலைத் தொடர்.

முதலில் எழுந்த கண்டனங்கள் எதிர்ப்புகள் எல்லாம் இரண்டரை நிமிட முன்னோட்டக் காணொலியை அடிப்படையாகக் கொண்டவை.

#TamilSchoolmychoice

9 பாகங்களைக் கொண்ட முழுத் தொடரும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை எவ்வாறு காட்டுகிறது? அவர்களைத் தவறாகச் சித்தரித்தரித்திருக்கிறதா?

மேற்கண்ட செல்லியல் காணொலியில் விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.