Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் – மாமன்னருடன் மோதத் தயாராகும் மொகிதின்

காணொலி : செல்லியல் செய்திகள் – மாமன்னருடன் மோதத் தயாராகும் மொகிதின்

516
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | மாமன்னருடன் மோதத் தயாராகும் மொகிதின் | 30 ஜூலை 2021
Selliyal News Video | Muhyiddin Prepares to Challenge YDP Agong | 30 July 2021

சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் என்னை அவமதித்தார், நாடாளுமன்றத்தில் தவறான தகவல்களை வழங்கினார் என மாட்சிமை தங்கிய மாமன்னர் விடுத்த கடுமையான அறிக்கை – அதைத் தொடர்ந்த மாமன்னருக்கு எதிரான பிரதமர் அலுவலகத்தின் விளக்க அறிக்கை – இவை குறித்த செய்திகளுடன் மற்ற அரசியல் விவகாரச் செய்திகளோடு மலர்கிறது 30 ஜூலை 2021-ஆம் நாளுக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.