Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : புதிய பிரதமரா? 15-வது பொதுத் தேர்தலா?

காணொலி : செல்லியல் செய்திகள் : புதிய பிரதமரா? 15-வது பொதுத் தேர்தலா?

819
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  புதிய பிரதமரா? 15-வது பொதுத் தேர்தலா? | 15 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | New PM or GE 15? | 15 August 2021

நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 16) பிரதமர் மொகிதின் யாசின் தனது பதவியிலிருந்து விலகும் கடிதத்தை மாமன்னரிடம் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து புதிய பிரதமர் நியமிக்கப்படுவாரா? அல்லது அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படுமா? என்ற ஆரூடங்கள் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

இது குறித்த தகவல்களுடன் மேலும் சில முக்கிய செய்திகளையும் தாங்கி மலர்கின்றது இன்றைக்கான (ஆகஸ்ட் 15) மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.