அதே பொது விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் மஇகாவின் தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனும் கலந்து கொண்டார்.
இதே நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி, துணைப் பிரதமர் சாஹிட் ஹாமிடி, அம்னோ துணைத் தலைவரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான முகமட் ஹாசான் மற்ற அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
அந்த விருந்துபசரிப்பு நிகழ்ச்சியின் சில படக் காட்சிகள்:
Comments