பெர்ம சந்திரா, யாசஸ்கரன், சாருஹாஷினி, ஜீவன்ராஜ், திஷாலன், உன்னிதெய்வன், நித்தியன், நிஷாதேவி, நேசன், ரம்யா, ஷெர்லி, தேவஸ்வரா, யோஷினி, திவ்யா மற்றும் லச்மன் ஆகியச் சிறந்த 16 போட்டியாளர்களுக்கு மனமார்ந்தப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
குக்கூ நிதி ஆதரவாளராகத் திகழும் இப்போட்டியின் வெற்றியாளர்கள் பின்வரும் ரொக்கப் பரிசுகளை வெல்வதோடுக் குக்கூ தயாரிப்புகளையும் வீட்டிற்குத் தட்டிச் செல்வர்:
இரண்டாம் நிலை வெற்றியாளர்: 25,000 ரிங்கிட் மற்றும் குக்கூ யு மாதிரிக் காற்றுச் சுத்திகரிப்பான் (Cuckoo U Model Air Purifier);
மூன்றாம் நிலை வெற்றியாளர்: 10,000 ரிங்கிட் – குக்கூ பி10 பிரஷர் மல்டி குக்கர் (Cuckoo P10 Pressure Multi-Cooker); மற்றும்
ஆறுதல் பரிசுகள்:
இறுதிச் சுற்றின் 2 போட்டியாளர்கள் (சுற்று 2): ஒவ்வொருவருக்கும் தலா 5,000 ரிங்கிட்; மற்றும்
இறுதிச் சுற்றின் 2 போட்டியாளர்கள் (சுற்று 1): ஒவ்வொருவருக்கும் தலா 3,000 ரிங்கிட்;
பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்குத் தொலைக்காட்சி மற்றும் ஆஸ்ட்ரோ கோவில் கண்டுக் களியுங்கள்.
அல்லது எப்போதும் ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள். பிரபலமான உள்ளூர் தமிழ் ரியாலிட்டி பாடல் போட்டியான பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-இன் புதிய அத்தியாயங்களைக் கண்டு மகிழ இப்போதே ஆஸ்ட்ரோ பிரைமரி தொகுப்பின் சந்தாதாரராகுங்கள்.
பிக் ஸ்டேஜ் தமிழ் சீசன் 2-ஐப் பற்றிய மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.
சீசன் 1-ஐக் காணத் தவறவிட்டுவிட்டீர்கள் என்றால், எப்போது வேண்டுமானாலும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.