Home இந்தியா அன்வார் – ராகுல் காந்தி சந்திப்பு!

அன்வார் – ராகுல் காந்தி சந்திப்பு!

494
0
SHARE
Ad

புதுடில்லி : இந்தியாவுக்கான தனது அதிகாரத்துவ வருகையின் ஒரு பகுதியாக இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 21) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்டார்.

“எனது நீண்ட கால நண்பர் ராகுல் காந்தியைச் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து எங்களின் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். இரு நாடுகளுக்கு இடையிலான விவகாரங்கள் மட்டுமின்றி இந்த வட்டாரத்தின் அரசியல் மாற்றங்கள், மேம்பாடுகள் குறித்தும் ராகுலுடன் பேச்சு வார்த்தை நடத்தினேன்” என அன்வார் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.