3 வது முறையாக மந்திரி பெசார் பதவி ஏற்கவுள்ள ஹஸ்ஸான், பொதுத்தேர்தலில் ரந்தாவ் சட்டமன்ற தொகுதியில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிகேஆர் வேட்பாளர் அய்ஷா பிந்தி லம்சாவை விட 4,613 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments