Home இந்தியா ஜெயலலிதா நாளை கொடநாடு பயணம்

ஜெயலலிதா நாளை கொடநாடு பயணம்

541
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 27- முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த சில தினங்களாக அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். இன்று மேல்-சபை தேர்தலில் வாக்களித்தார். இந்த நிலையில் அவர் நாளை கொடநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.

jeyalalithaஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னையிலிருந்து நாளை (28-ந்தேதி) நீலகிரி மாவட்டம் கொடநாட்டிற்கு புறப்பட்டுச் செல்கிறார். சில வாரங்கள் அங்கு தங்கி, அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்வார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.