ஆக. 23- சென்னை சத்யம் திரையரங்கில் இன்று நடந்த ராஜா ராணி பட பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று பேசியதாவது:–
இந்த படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகள் உள்ளது என்கின்றனர். இதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்.
ராஜா ராணி படத்தின் இயக்குனர் அட்லியை நண்பன் படப்பிடிப்பிலேயே எனக்கு தெரியும். இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் படத்தின் கதாநாயகன் ஆர்யா மற்றும் நடிகர் ஜீவா, இயக்குனரகள் ஏ.ஆர்.முருகதாஸ், பாண்டிராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பங்கேற்றனர்.
Comments