இதற்கு முன்பு, பாகுபலி முதல் பாகம் வெளிவந்த போது, பாகுபலி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் பிரபாசின் மெழுகுச் சிலை நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சத்யராஜுக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் குறித்து தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்தவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Comments