கான்ஸ் திரைப்படவிழாவில் இடம்பெற்ற பாகுபலி திரைப்பட விளம்பரங்களில் கூட, அனைத்துலக அளவிலான விநியோகஸ்தர்களை ஈர்க்க, இப்படம் வசூலித்த 155 மில்லியன் டாலர் தொகையை குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதன் மூலம் அனைத்துலக அளவிலான விநியோகஸ்தர்களின் பார்வை பாகுபலியின் மீது விழுந்து இத்திரைப்படம் உலகில் மேலும் பல நாடுகளுக்குச் செல்லும் என்று படக்குழு நம்புகின்றது.
Comments