Home Featured கலையுலகம் பொம்மையல்ல! ஐஸ்வர்யா ராய்தான்!

பொம்மையல்ல! ஐஸ்வர்யா ராய்தான்!

1191
0
SHARE
Ad

cannes-2017-aishwarya- (2)feature

கான்ஸ் – பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் பிரபல இந்திய நடிகை ஐஸ்வர்யா ராய், பிரம்மாண்டமான பாவாடையுடன் பொம்மை போல் தோற்றமளிக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றது.

cannes-2017-aishwarya- (3)பொம்மையல்ல – நமது ஐஸ்வர்யா ராய்தான்….

#TamilSchoolmychoice

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஐஸ்வர்யா ராயின் மேலும் சில படங்கள், நேற்று வந்த இளம் நடிகைகளுக்கு அழகிலும், கவர்ச்சியிலும் சவால் விடும் வண்ணம் அமைந்திருக்கின்றன.

cannes=2017-aishwarya rai-1

cannes-2017-aishwarya- (1)

cannes-2017-aishwarya- (2)

-செல்லியல் தொகுப்பு