Home இந்தியா பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம்

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம்

511
0
SHARE
Ad

புதுடெல்லி, செப்.23- பாகிஸ்தான் தேவாலயத்தில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Manmohan_Singh_20120827இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெஷாவர் தேவாலயத்தில் மனித வெடிகுண்டு நடத்தியுள்ள தாக்குதல் சம்பவம், தீவிரவாதிகளின் மற்றொரு கொடூர செயலாகும்.

வழிபாட்டு தலத்தில் நடந்த இந்த தாக்குதலில் ஒன்றும் அறியாத அப்பாவிகள் வன்முறைக்கு பலியாகி இருப்பது வருத்தம் அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்