Home தொழில் நுட்பம் செல்பேசிகளில் அழிந்த தரவுகளை மீட்பதற்கான புதிய மென்பொருள்

செல்பேசிகளில் அழிந்த தரவுகளை மீட்பதற்கான புதிய மென்பொருள்

560
0
SHARE
Ad

art-353-Smartphones-300x0

கோலாலம்பூர், ஜன 27- கைப்பேசிகளில் உண்டாகும் வைரஸ் தாக்கங்களால் அவற்றில் சேமிக்கப்பட்டிருந்த தரவுகள் அழிந்து போவதற்கான சாத்தியங்கள் அதிகளவில் உள்ளன.

இதனால் ஏற்படும் தரவு இழப்பினை தவிர்ப்பதற்கு  “பேக்கப்” எனும் பாதுகாப்பு வசதி அறிமுகப்படுத்தினர்.

#TamilSchoolmychoice

இதனையும் தாண்டி அழிவடைந்த தரவுகளை மீட்டுக்கொள்வதற்கு “போன் மைனர்”  (phoneMiner) எனும் மென்பொருள் உதவியாக காணப்படுகின்றது.

இதன் மூலம் வீடியோக்கள், புகைப்படங்கள் போன்றவற்றினையும் அழிந்த மின்னஞ்சல்கள், தொலைபேசி இலக்கங்கள் போன்றவற்றினையும் மீட்கக்கூடியதாக இருக்கின்றது.